எம்முடைய அன்புக்குரியவர்களின் தொலைபேசி இலக்கத்தை தவிர மற்றைய அனைத்து தேவையான தொலைபேசி இல்லக்கங்களையும் எம்மால் மனப்பாடம் செய்து வைத்து கொள்ள முடியாது. இதனாலேயே நாம் எமக்கு தேவையான தொலைபேசி இலக்கங்களை போனிலும் சிம் கார்டு-இலும் சேமித்து வைத்துக்கொள்கிறோம்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணங்களால் நாம் எமது சிம் கார்டு-ல் சேமித்து வைத்திருந்த தொலைபேசி இலக்கங்கள் அழிந்து போய் இருக்கலாம். இவ்வாறன ஒரு சூழ்நிலை வந்தால் உங்களது சிம்-இலிருந்து அழிந்த தொலைபேசி இலக்கங்களை எவ்வாறு மீட்டெடுப்பது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
ஏற்கனவே முன்னைய பதிவொன்றில் Android மற்றும் iPhone-களில் இருந்து அழிந்த File-களை எவ்வாறு மீட்டெடுப்பது என்று கூறியிருந்தேன்.
அந்த பதிவை கீழே உள்ள லின்க்கின் மூலம் வாசித்து கொள்ளலாம்.
Android மற்றும் iPhone-ல் Delete செய்யப்பட்ட File-களை எப்படி பாதுகாப்பாக மீட்டெடுப்பது எப்படி?
அந்த பதிவிலே நான் பின்வரும் வாக்கியத்தை இணைத்து இருந்தேன்.
முதலாவதாக உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து ஏதேனும் ஒரு File தவறுதலாக அழிந்து விட்டால், உடனடியாக உங்கள் போனை பாவிப்பதை நிறுத்துங்கள். அதாவது, உங்கள் போனில் புதிய ஆடியோ வீடியோ அல்லது வேறு ஏதேனும் File-களை புதிதாக சேமிப்பதை நிறுத்துங்கள்.
ஏனெனில், உங்கள் போனில் இருந்து ஏதேனும் ஒரு File அழிந்து விட்டால், அது முழுமையாக இல்லாமலாகி விட்டது என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட File, உங்கள் மெமரி கார்டு அல்லது போன் மெமரியில், அதே இடத்தில் மறைந்து காணப்படும்.
இதுவே Delete செய்யப்படும் File-களுக்கான நியதி. ஒரு File Delete செய்யப்பட்டவுடன், அது உடனடியாக, அழிக்கப்பட்டு விடாமல், குறிப்பிட்ட அதே இடத்தில் மறைந்து காணப்படுமாறே Program செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ள விடயம் உங்களது சிம் கார்டு-இற்கும் பொருந்தும். அதாவது உங்களுடைய சிம் கார்டு-இல் இருந்து ஏதேனும் ஒரு தொலைபேசி இலக்கம் அழிந்து விட்டால், அது இன்னுமொரு புதிய இலக்கத்துடன் Replace செய்யப்படும் வரை, உங்களது சிம் கார்டு-இனுள் மறைந்து காணப்படும்.
இவ்வாறு மறைந்து காணப்படும் அழிந்த குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை கீழ்வரும் ரிகவரி மென்பொருளை பயன்படுத்தி மெட்டெடுத்து கொள்ள முடியும்.
கீழே வழங்கப்பட்டுள்ள லின்க்கில் இருந்து FonePaw Data Recovery மென்பொருளை உங்களது கணனியில் நிறுவுங்கள்.
அடுத்து உங்களது ஸ்மார்ட் போனை USB கேபிள் மூலம் கணனியுடன் இணையுங்கள்.
உங்களது போனில் சிம் கார்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது கணனியில் நிறுவிய ரிகவரி மென்பொருளை ஆரம்பியுங்கள்.
அடுத்து Choose File type என்பதை தெரிவு செய்யுங்கள்.
அதிலே Contact என்பதை தெரிவு செய்து Next என்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து தோன்றும் திரையில் Scan என்பதை கிளிக் செய்யுங்கள்.
ஒரு சில வினாடிகளில் ஸ்கேன் முடிவடைந்து Recover செய்ய முடியுமான இலக்கங்களை பெயர் விபரங்களோடு காட்டும்.
அந்த பட்டியலில் காட்டப்படும் இலக்கங்களில் உங்களுக்கு தேவையான இலக்கங்களை தெரிவு செய்து Recover என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்போது உங்களுக்கு தேவையான அனைத்து தொலைபேசி இலக்கங்களும் மிக இலகுவாக மீளப்பெறப்பட்டு விடும்.

தரவிறக்க
இங்கே கிளிக் செய்யவும்👈👈

Post a Comment