மேலும், ஹாலிவுட் தொழில் நுட்பம், ஹாலிவுட் நடிகர்கள் என பிரமாண்ட படமாகியிருக்கும் தெறி படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பிப்ரவரி 5-ந்தேதி அப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. அதில் மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்யின் கெட்டப்புகள் இடம்பெறுகிறதாம். அதனால் தெறி டீசரை இந்திய அளவில் டிரண்ட் செய்ய விஜய் ரசிகர்கள் இப்போதே வரிந்து கட்டி நிற்கின்றனர்.
மேலும் எங்கள் இணையதளத்தில் உங்கள் தொழில் சார்ந்த விளம்பரங்கள் பதிவிட்டு லாபம் பெற வேண்டுமா (அது மட்டுமின்றி மிக குறைந்த விலையில் இணையதளம் ஆரம்பித்து லாபம் பெற வேண்டுமா உடனே கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் (நன்றி)
{Website Designer Jill Prabu 👈 👈 👈} Contact Number (+91 9791308686
My Facebook like page Adress link 🔗 👇 👇 👇 👇
Click Here Prabu-Hi-Tech-News
(Thank you)

Post a Comment