கடந்த சில மாதங்களாக அதிக எதிர்பார்ப்பை பெற்ற Redmi Note 3 Pro என்றழைக்கப்படும் Xiaomi Redmi Note 3 மாஸ்டர் ஸ்மார்ட்போன் எதிர் வரும் மார்ச் 3 அன்று ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். இன்று இந்த மொபைலின் முழு விவரங்கள் தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில் மிக அதிக வசதிகளுடன் கூடிய மொபைலை வாங்க நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.



இந்த மொபைலின் திரை உயரம் 5.5" அங்குலம் (1920 x 1080 pixels) FHD IPS டிஸ்பிளேயுடன் 178-degree viewing angle உள்ளது. Hexa-Core Snapdragon 650 ( 4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72 ) 64-bit பிராசசருடன்  சிறந்த Adreno 510 GPU இருக்கிறது, 2GB RAM மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஒரு விதமாகவும். மற்றொரு விதம் 3GB RAM with 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் மற்றொரு சிறப்பு அம்சம் 16 மெகா பிக்ஸல் பின் புற காமிராவுடன் LED FLASH மற்றும் 1080p video recording, 120fps Slow-Motion வசதிகள் அனைத்தும் உள்ளது மற்றும் 5 மெகா பிக்ஸல் முன் புற காமிரா இருக்கிறது. இதிலும் திறன் பட 1080p video recording செய்ய முடியும். இதன் ஒஸ் ஆண்ட்ராய்ட் 5.1 லாலிபாப் கட்டமைப்பில் MIUI 7 UI இருக்கிறது. (Android 6.0 மேம்படுத்துதல் கிடைக்கும்) இது இரட்டை சிம்  கார்ட் உள்ள மொபைல். இதை தவிர 4G LTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS, OTG Support என எல்லா வசதிகளும் இருக்கிறது. இந்த மொபைலின் பேட்டரி சேமிப்பு திறன் 4000 mAh இருக்கிறது. மேலும் இது மிக துரிதமாக சார்ஜ் (Fast Charging] வசதியும் இருப்பது சிறப்பு.

Xiaomi Redmi Note 3 (Pro) Specs:

5.5-inch (1920 x 1080 pixels) Full HD IPS display, 178-degree viewing angle
Hexa-Core Snapdragon 650 ( 4x 1.2GHz ARM A53 + 2 x 1.8 GHz ARM A72 ) 64-bit processor with Adreno 510 GPU
2GB RAM with 16GB storage / 3GB RAM with 32GB storage
MIUI 7 based on Android Lollipop
Dual SIM
16MP rear camera with PDAF, dual-tone LED Flash, f/2.0 aperture, 1080p video recording, 120fps slow-motion
5MP front-facing camera, f/2.0 aperture, 1080p video recording
Dimensions: 150x76x8.65 mm; Weight: 164g
Infrared sensor
4G LTE, Wi-Fi 802.11 ac/b/g/n (2.4 / 5GHz), Bluetooth 4.0, GPS + GLONASS
4000mAh (minimum) / 4050mAh (typical) battery with fast charging

இந்த மொபைல் Dark Grey, Silver and Champagne Gold போன்ற நிறங்களில் வெளிவர இருக்கிறது.

இந்த மொபைலின் விலை: 10499 என தெரிகிறது. ஒரு சில தினங்களில் உதியோகபூர்வ அறிவிப்பில் முடிவான விலை தெரிய வரும்.


பலம்: பல சிறப்பு வசதிகள் உள்ளது. விலை குறைவு.

பலவீனம்:  பலவீனம் இல்லை

(Prabu Hi Tech News)  மதிப்பீடு: சிறப்பானதொரு மொபைல்



மேலும் தகவல்கள் தேவைப்பட்டால் இங்கே கேளுங்கள்.

Prabu Hi Tech News Online Tech Facebook Group  


FB Page லைக் செய்யுங்கள்.  
நீங்கள் எங்களுக்கு செய்யவேண்டியது இந்த பதிவை தயவு செய்து ஒரு SHARE அல்லது Like செய்து விட்டு செல்லுங்கள். 

Prabu Hi Tech News Facebook like page


Thanks to Guru...... 

Post a Comment

 
Top