அஜித் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பது தான் பலரின் எதிர்ப்பார்ப்பும். அனைவரும் எதிர்ப்பார்த்தது போல் இவர் சிவா இயக்கத்தில் தான் நடிக்கின்றார் என்பது 95%உறுதியாகிவிட்டது.
இதை தொடர்ந்து இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கவுள்ளது.
மேலும், இப்படத்திற்காக அஜித், பில்லா படத்தில் இருந்த தோற்றத்திற்கு மாறவுள்ளாராம். இதன் காரணமாக தற்போது ஜிம்மில் தான் முழு நேரமும் இருக்கின்றாராம்.
Post a Comment