தெறி' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 3 விஜய் இடம்பெற்றிருப்பார். 'டிரிபிள் ஆக்டிங்கா?' என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது அப்போது.....  
இன்று மாலை சத்யம் திரையரங்கில் 'தெறி' ஆடியோ வெளியீடு நடைபெற்றது. அதில் பேசிய அட்லி, இதற்கு விளக்கம் அளித்தார்.  
எனக்குப் பிடிச்ச ரொமான்டிக் விஜய் இதுல இருக்கார். உங்களுக்குப் பிடிச்ச மாஸ் விஜய் சார் இதுல இருக்கார். அவர் குடும்பத்துக்கு மட்டுமே தெரிஞ்ச, அவருக்கான சர்க்கிள்க்கு மட்டுமே தெரிஞ்ச விஜய் மூணாவது விஜய்யா இருக்கார். அதுதான் படத்தோட ப்ளஸ்ஸா இருக்கும்.
 இந்த மூணு விஜயைத்தான் நீங்க ஃபர்ஸ்ட் லுக்ல பார்த்தீங்க!' என்றார். மீனா, பிரபு, அட்லி, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலரோடு.. விஜய் சொன்ன கருத்துகள் அடங்கிய பேச்சு தெறி ஆடியோ வெளியீட்டின்போது சற்று முன் நடந்தது. அதைப் பற்றிய விரிவான ரிப்போர்ட்.. நாளை...
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

 
Top