தொடர்ந்து முதலிடத்தில் சிம்பு - Cineulagam
யங் சூப்பர்ஸ்டார் சிம்பு கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார்.
கடைசியாக வந்த பீப் சாங் பிரச்சனையிலிருந்து அச்சம் என்பது மடமையடா படத்தின் தள்ளிப்போகாதே பாடல் மூலம் மீண்டு வந்தார். பாடல் வெளியானதிலிருந்து இளைஞர்களின் ரிங்டோனாக மாறிப்போனது. Youtubeல் 36 லட்சத்தை தாண்டி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த பாடல் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக டாப் 10 வரிசையில் இடம் பிடித்து வருகிறது.
கடந்த வாரமும் சென்னையின் பிரபல வானொலிகளில்தள்ளிப்போகாதே தான் முதலிடத்தில் இருக்கிறதாம். இதனையடுத்து என்னம்மா இப்படி பண்றீங்களே பாடல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Thalli pogathe Song M 👇👇👇


advertisement

Post a Comment

 
Top